என் செல்ல குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது பொரி உருண்டை . உடலுக்கும் உகந்தது .ஸ்நாக்ஸ் ஆக பள்ளிக்கும் கொடுக்கலாம் ..
இந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......
லேபிள்கள்
- கோலங்கள் (409)
- கவிதைகள் (107)
- சமையல் (106)
- மெஹந்தி (62)
- side dish (38)
- கைவினைகள் (38)
- my clicks (24)
- ஓவியங்கள் (22)
- ஸ்நாக்ஸ் (15)
- wall painting (13)
- டிபன் (13)
- பொம்மை வேலைப்பாடு (7)
- சிந்தனை துளிகள் (4)
- வீடியோக்கள் (4)
sweet லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sweet லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 1 செப்டம்பர், 2017
திங்கள், 8 பிப்ரவரி, 2016
Pumpkin halwa/பூசணிக்காய் அல்வா
முதல் முறையாக இந்த அல்வா செய்து பார்த்தேன் .சுவை நன்றாக இருந்தது
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய்(வெள்ளை )-2கப்
சர்க்கரை -1கப்
முந்திரி -10
ஏலக்காய் தூள்-1ஸ்பூன்
நெய்-4ஸ்பூன்
கலர் பவுடர்-சிறிது
செய்முறை:
⭐️ முதலில் பூசணிக்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.
⭐️பின் வாணலில் சிறிது நெய் விட்டு அதில் முந்திரியை சிவக்க வறுத்து,தனியே வைக்கவும்.
⭐️பின் மீதி நெய் விட்டு ,அதில் துருவிய பூசணிக்காய் அதன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
⭐️தண்ணீர் சுண்டி அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேக விடவும்
⭐️இதனுடன் சர்க்கரை ,கலர் பவுடர் சேர்த்து ,நன்கு கிளறவும்
⭐️பின் ஏலக்காய்,வறுத்த முந்திரி சேர்க்கவும்
⭐️சர்க்கரை நீர் சுண்டி ,நெய் பிரியும் வரை நன்றாக கிளறவும்
⭐️நெய் பிரிந்து வரும் சமயம் இறக்கவும்
⭐️சுவையான பூசணி அல்வா தயார்
லேபிள்கள்:
அல்வா,
இனிப்பு,
பூசணிக்காய்,
sweet
சனி, 11 ஜூலை, 2015
திங்கள், 22 ஜூன், 2015
செவ்வாய், 6 மே, 2014
ரவா கேசரி (rava kesari )
எல்லாருக்கும் பிடித்த ஒரு இனிய ரெசிபி ரவா கேசரி . செய்வது மிக மிக சுலபம் .
தேவையான பொருட்கள் :
ரவா - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 4 ஸ்பூன்
தண்ணீர் - 1 கால் கப்
சிவப்பு கலர் பவுடர் - சிறிது
முந்திரி - 5
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் நெய் விட்டு முந்திரிகளை வறுத்து தனியே வைக்கவும்.
- அதே வாணலில் ரவையையும் சில நொடிகள் வறுத்துக்கொள்ளவும் .
- அதே சமயம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் .
- கொதிவரும் சமயம் , இந்த வறுத்த ரவையுடன் சேர்த்து , கலர் பவுடர் சேர்த்து ,கட்டி இல்லாமல் கிளறவும் .பின் மூடி 1நிமிடம் வேகவிடவும் .
- ரவை வெந்த பிறகு ,சர்க்கரை சேர்த்து ,கிளறவும் . விருப்பப்பட்டால் வாசனைக்கு மேலும் சிறிது நெய் சேர்க்கலாம் .
- இறுதியாக ,வறுத்த முந்திரிகளை சேர்த்து , கிளறி இறக்கவும்
- sending this to :
- http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
- http://mykitchenodyssey.blogspot.fr/2014/04/favourite-recipes-event-announcement.html
- and
- http://gayathriscookspot.blogspot.in/#
லேபிள்கள்:
சமையல்,
cooking,
diwali special recipes,
easy recipe,
sweet
ஞாயிறு, 27 ஏப்ரல், 2014
பால் கோவா (milk kova )
லேபிள்கள்:
சமையல்,
cooking,
diwali special recipes,
easy recipe,
sweet
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014
வியாழன், 2 ஜனவரி, 2014
வெள்ளி, 29 நவம்பர், 2013
basbousa -eggless rava cake.
இந்த recipe கீதா ஆச்சல் அவங்க குறிப்பை பார்த்து சிறு சிறு மாற்றங்களுடன் செய்தது .... மிகவும் சுலபமானது ...சுவையும் நல்லா இருந்தது ...
லேபிள்கள்:
சமையல்,
baking,
diwali special recipes,
easy recipe,
sweet
செவ்வாய், 26 நவம்பர், 2013
கோதுமை மைதா இனிப்பு பிஸ்கட் (wheat maida sweet biscuit)
புதன், 20 நவம்பர், 2013
திங்கள், 18 நவம்பர், 2013
ஞாயிறு, 17 நவம்பர், 2013
கோதுமை ரவை புட்டு (wheat rava puttu )
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1 கப்
சர்க்கரை - 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - சிறிது
தேங்காய் துருவல் - கால் கப்
முந்திரி - 10
நெய் - 1 ஸ்பூன் +1 ஸ்பூன்
தண்ணீர் - 1 கப் +2 ஸ்பூன்
செய்முறை :
- முந்திரியை நெய்யில் வறுத்து தனியே வைக்கவும் .
- ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் , கோதுமை ரவை ,நெய் ,தண்ணீர் ,உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 6 நிமிடங்கள் வைக்கவும்.
- பிறகு அதனுடன் ,தேங்காய் துருவல் ,ஏலக்காய் தூள் ,சேர்த்து ,அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்
- பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு பரிமாறவும் .
- மிகவும் சுவையான ,சத்தான புட்டு தயார் ...
- sending this to : http://nandooskitchen.blogspot.in/2014/01/south-indian-cooking-event.html?showComment=1390028986183
- http://anuzhealthykitchen.blogspot.in/2012/07/south-indian-kitchen-series-event-1.html
and
சனி, 9 நவம்பர், 2013
ஞாயிறு, 27 அக்டோபர், 2013
சனி, 26 அக்டோபர், 2013
mysore pak
லேபிள்கள்:
சமையல்,
cooking,
diwali special recipes,
sweet
திங்கள், 21 அக்டோபர், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


