தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1 கப்
சர்க்கரை - 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - சிறிது
தேங்காய் துருவல் - கால் கப்
முந்திரி - 10
நெய் - 1 ஸ்பூன் +1 ஸ்பூன்
தண்ணீர் - 1 கப் +2 ஸ்பூன்
செய்முறை :
- முந்திரியை நெய்யில் வறுத்து தனியே வைக்கவும் .
- ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் , கோதுமை ரவை ,நெய் ,தண்ணீர் ,உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 6 நிமிடங்கள் வைக்கவும்.
- பிறகு அதனுடன் ,தேங்காய் துருவல் ,ஏலக்காய் தூள் ,சேர்த்து ,அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்
- பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு பரிமாறவும் .
- மிகவும் சுவையான ,சத்தான புட்டு தயார் ...
- sending this to : http://nandooskitchen.blogspot.in/2014/01/south-indian-cooking-event.html?showComment=1390028986183
- http://anuzhealthykitchen.blogspot.in/2012/07/south-indian-kitchen-series-event-1.html
and
Lovely and very healthy puttu Sangeetha. romba nalla irukku.... neenga ennoda blogla link panna marandhuteenga. Please link it when you find time....
பதிலளிநீக்குoh my god ...maranthe poiten...thanks a lot dear....
பதிலளிநீக்குThanks Sangeetha, no probs it happens to everybody....
நீக்கு