வியாழன், 30 ஜனவரி, 2014

எனது மகளின் முதல் கவிதை எனக்காக ...

2 ஆவது படிக்கும் எனது மகள் சோனா,சில காரணங்களுக்காக  என் அம்மா வீட்டில் தங்கிய போது ,அவள் எனக்காக எழுதிய கவிதை ...நிறைய தவறுகள் செய்து அவள் எழுதிய போதும் ,அவள் அன்பை கண்டு சிலிர்த்தேன் .. இதோ உங்களுக்காக அந்த கவிதை கீழே  ..


நீ என் அம்மா 

என் அம்மா நீ என் செல்ல அம்மா 
நீ என்னை வளர்த்த நல்ல அம்மா 
ஒவ்வொரு நாளும் அன்பு காட்டிய வெல்ல அம்மா ...
என்னை நாளும் வளர்த்த அன்பு அம்மா 
நீ சிரிக்கும் போதெல்லாம் எனக்கு பார்த்துக்கொண்டே இருக்கணும்போல இருக்கிறது ...
அம்மா என்றால் தாய் ..என் அம்மா நீ..
 ஒவ்வொரு நாளும் உன்னை பார்க்காமல் இருக்க முடியாது ...
நான் உன்னிடம் போன் அல்லது லேண்ட் லைனில் பேசிக்கொண்டே இருக்கிறேன் ..

இப்படிக்கு 
s.சோனா 



8 கருத்துகள்:

  1. சூப்பர், சூப்பர்,செல்ல,நல்ல,வெல்ல வார்த்தை பிரயோகம் சூப்பர். உணர்வுகள் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.நல்வாழ்த்துக்கள் சோனா.

    பதிலளிநீக்கு
  2. அருமை... அருமை... s.சோனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..,.

    பதிலளிநீக்கு
  3. மிகமிக அழகான கவிதை. அதில் அவளின் அன்பு,பாசம் தெரிகிறது. வாழ்த்துக்கள் சோனா.

    பதிலளிநீக்கு
  4. சோனா தன் உணர்வுகளை அழகா வெளிபடுத்திய கவிதையை பாரட்ட வார்த்தையில்லை..வாழ்த்துக்கள் செல்லம்!!

    பதிலளிநீக்கு
  5. asiya அக்கா நுணுக்கமா கவனித்து சொல்லி இருக்கீங்க .. ரொம்ப நன்றி ..
    திண்டுக்கல் தனபாலன் சார் ரொம்ப நன்றி ..
    ப்ரியசகி , உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ...
    மேனகா கருத்துக்களை சொல்லி ,வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ..
    ரொம்ப நன்றி மேனகா .. நான் word verification வந்து இருப்பதை கவனிக்கவே இல்லை ..
    எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ...

    பதிலளிநீக்கு
  6. Super Sangeetha, I totally amazed with the way Sona has put up her thoughts and feelings. She will be a very good poet just like you. Lovely lovely lovely... my sweet hugs and kisses to Sona...

    பதிலளிநீக்கு
  7. priya thank you so much for ur wonderful comment and hugs,kisses... feel good for her.. thanks

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge

லேபிள்கள்

அசைவம் (18) அம்மா (4) அல்வா (1) அலைபேசி (1) அவல் (1) அன்பு (18) அன்னம் (1) ஆசை (8) இயற்கை (4) இரத்தம் (1) இறால் (2) இனிப்பு (1) உழைப்பு (1) ஊறுகாய் (1) என்னவனே (6) ஏக்கம் (23) ஓவியங்கள் (21) ஓவியம் (21) கண்கள் (1) கண்ணீர் (3) கவிதை (11) கவிதைகள் (97) காகித வேலைப்பாடு (13) காதல் (49) கிளி (4) கீரை (2) குருமா (1) குருவி (8) குழந்தை (7) குழந்தைகள் (12) கூட்டு (1) கூழ் (1) கேக் (1) கைவினைகள் (38) கோடை கால ரெசிபி (1) கோலங்கள் (96) கோலம் (71) கோலம்.rangoli (24) கோவக்காய் (1) சட்னி (1) சமையல் (99) சஷ்டி (1) சாதம் (1) சிக்கன் (4) சித்தரம் பேசுதடி (1) சிறப்பு விருந்தினர் பகிர்வு (1) சுண்டல் (1) சூப் (3) சோகம் (14) சோயா (1) டிப்ஸ் (1) டிபன் (13) தந்தூரி (1) தாமரை (1) தாய் (1) திருமணம் (4) தென்றலே... (1) தையல் (2) தோழி (3) நட்பு (4) நண்டு (1) நான் (2) நிராகரிப்பு (1) நினைவுகள் (9) நெல்லிக்காய் (2) பலாக்காய் (1) பனீர் (2) பாசம் (18) பாடல் (1) பிரியாணி (3) பிரிவு (11) புள்ளி கோலம் (1) பூக்கள் (44) பூக்கோலம் (46) பூகோலம் (2) பூசணிக்காய் (1) பெட் (1) பெண்கள் (7) பென்சில் (5) பேப்பர் (19) பேபி கார்ன் .மசாலா (1) பொங்கல் (5) பொங்கல் கோலம் (2) பொம்மை வேலைப்பாடு (7) பொரியல் (8) மசாலா (10) மட்டன் (3) மணமகளுக்கான மெஹந்தி டிசைன் (3) மயில் (9) மயில் கோலம் (6) மழை (4) மஷ்ரூம் (2) மாட்டு பொங்கல் கோலம் (1) மீசை (1) மீன் (2) முட்டை (4) முத்தம் (5) முயல் (2) மெட்டி (1) மெஹந்தி (51) மெஹந்தி டிசைன் (10) ரங்கோலி (34) ரோஜா (10) லட்டு (1) வாத்து (4) வாழ்த்து அட்டை (8) வியாபாரம் (1) விளக்கு (4) வீடியோக்கள் (4) வெட்கம் (3) வேல் (1) ஜூஸ் (2) ஸ்நாக்ஸ் (13) ஹென்னா (29) ஹென்னா டிசைன் (6) art (20) baking (3) bed (1) bird (2) birds (4) birthday special rangoli (2) biryani (2) blood (1) breakfast (17) bridal henna (2) bridal mehndi design (12) chicken (4) Christmas (1) chutney (1) clicks (9) coffee painting (2) colourful (2) compitation kolam (1) compitition kolam (1) cookies (1) cooking (91) couple (1) crab (1) craft (15) design (8) dinner (2) diwali special recipes (9) doll making (1) dolls (2) drawing (15) drinks (9) easy (1) easy rangoli (2) easy recipe (32) easy recipes (2) egg (4) fabric painting (1) Falooda recipes (2) finger print art (1) fish (1) flowers (17) free Han rangoli (3) free hand (1) free hand rangoli (44) fry (4) full hand mehndi design (8) girl (1) gravy (10) greeting card (6) guest post (1) healthy (37) henna design (37) hennadesign (4) home made falooda (1) Joan design (1) juice (6) kids crafts (1) kids henna design (1) kids henna designs (9) kids kolam (1) kolam (50) kolam design (27) kolams (5) Lord (3) love (3) lunch (14) masala (15) mehandi (33) Mehndi design (8) mobile clicks (3) mushroom (2) mutton (5) my click (16) my clicks (19) nature (8) nature clicks (4) new year rangoli (1) non veg (15) Nonveg (6) painting (4) paintings (3) paneer (2) paper (16) parrot (1) peacock (4) peacock rangoli (3) pencil (9) photography (3) photos (8) poet (1) Pongal kolam (1) porridge (1) prawn (1) Pulli kolam (2) rabbit (2) ragi (1) rangoli (43) rangoli design (12) rangoli designs (18) rangoli kolam (18) rather (1) recipe (1) Recycle ideas (2) recycled crafts (12) rethink reuse ideas (1) rose (4) roti (1) Sewing (3) Sewing தையல் (1) side dish (38) sidedish for chapathi (5) simple henna design (5) Simple kolam (1) simple kolam design (4) simple rangoli (3) small rangoli designs (1) snacks (8) sona (1) soup (3) soya (1) sponge கைவினைகள் (3) starter (7) stiching (1) summer recipe (1) sweet (17) tailoring (1) tandoori (1) valentine (2) veg (13) wall art (2) wall painting (9) water drop (4) water drops (3) wedding mehndi design (7) wedding rangoli (1) winner (2) women's day special rangoli (1)