செவ்வாய், 29 ஏப்ரல், 2014

தங்கை பிறந்தநாளுக்காக செய்தது ....

என் தங்கையின் பிறந்தநாளுக்காக செய்தது . இது  பேப்பர் கொண்டு செய்தது .அதை அப்படியே ப்ரேம் செய்து அவளுக்கு கொடுத்துவிட்டேன் .

10 கருத்துகள்:

  1. சூப்பர் .நல்ல அழகாக செய்திருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வாவ்...ரொம்ப ரொம்ப அழகாக இருக்கின்றது...உங்களுடைய தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  3. பிரிய சகி மிக்க நன்றி மா ...
    கீதா மிக்க நன்றி .. தங்கைக்கு வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ....

    பதிலளிநீக்கு
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : தமிழ் முகில் பிரகாசம் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : முகிலின் பக்கங்கள்

    வலைச்சர தள இணைப்பு : கைவினையில் கலக்கும் பதிவர்கள்

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி சகோ ...இந்த இனிய செய்தி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது....என்னை வலைச்சரத்தில் அறிமுக படுத்திய தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் .....

    பதிலளிநீக்கு
  6. அருமையாகச் செய்திருக்கிறீர்கள் சங்கீதா. வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Enjoy this page? Like us on Facebook!)