இந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......
லேபிள்கள்
- கோலங்கள் (409)
- கவிதைகள் (107)
- சமையல் (106)
- மெஹந்தி (62)
- side dish (38)
- கைவினைகள் (38)
- my clicks (24)
- ஓவியங்கள் (22)
- ஸ்நாக்ஸ் (15)
- wall painting (13)
- டிபன் (13)
- பொம்மை வேலைப்பாடு (7)
- சிந்தனை துளிகள் (4)
- வீடியோக்கள் (4)
ஸ்நாக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்நாக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 17 ஏப்ரல், 2018
mehndi design 65/மெஹந்தி டிசைன் 65
லேபிள்கள்:
மெஹந்தி,
மெஹந்தி டிசைன்,
ஸ்நாக்ஸ்,
ஹென்னா,
henna design,
hennadesign,
mehandi,
Mehndi design
வெள்ளி, 9 பிப்ரவரி, 2018
வெள்ளி, 1 செப்டம்பர், 2017
பொரி உருண்டை /pori urundai
என் செல்ல குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது பொரி உருண்டை . உடலுக்கும் உகந்தது .ஸ்நாக்ஸ் ஆக பள்ளிக்கும் கொடுக்கலாம் ..
திங்கள், 5 மே, 2014
நிலக்கடலை சுண்டல் (peanut sundal)
கடலை சுண்டல் தெருக்களில் விற்கும்போது பார்க்கவே அழகாக இருக்கும் .(சிறு வயது ஞாபகம்).இதை செய்யும் போது நினைவுகள் பின்னோக்கி போனதை தடுக்க முடியல ...மிகவும் சுவையான இந்த சுண்டல் செய்முறை இதோ ...
தேவையான பொருட்கள் :
நிலக்கடலை -1 கப்
கேரட் - 2 ஸ்பூன் (துருவியது )
பெரிய வெங்காயம் -1 (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி -1சிறிய துண்டு( பொடியாக நறுக்கியது )
மல்லிதழை - 1/2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது )
பச்சைமிளகாய்(விருப்பப்பட்டால் ) -1/2 (பொடியாக நறுக்கியது )
உப்பு - தேவைக்கு
செய்முறை :
- நிலைக்கடலையை தண்ணீர் ,உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரை வேக விட்டு எடுத்துக்கொள்ளவும் .
- இதனுடன் எல்லா மற்றபொருட்களையும் ,சேர்த்து கிளறி ,சூடாக பரிமாறவும் .
- நிச்சயம் எல்லாருக்கும் பிடித்த உடனடி சுண்டல் இது .முயற்சி செய்து பாருங்களேன் ...
sending this to :
http://mykitchenodyssey.blogspot.fr/2014/04/favourite-recipes-event-announcement.html
http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
http://gayathriscookspot.blogspot.in/#
.
http://mykitchenodyssey.blogspot.fr/2014/04/favourite-recipes-event-announcement.html
http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
http://gayathriscookspot.blogspot.in/#
வியாழன், 1 மே, 2014
வாழைப்பூ வடை( Vazhaipoo vadai )
வாழைப்பூ வடை மிக சுலபமான ,ருசியான ,ஆரோக்யமான உணவு. வாழைப்பூ வடை செய்து பார்த்து சொல்லுங்க ...
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ -3/4கப் (உதிர்த்து நறுக்கியது )கடலை பருப்பு -1கப் (ஊறியது )
இஞ்சி -1சிறிய துண்டு
பூண்டு-4பல்
காய்ந்த மிளகாய் -3(உங்கள் காரத்துக்கு ஏற்ப )
சோம்பு -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கருவேப்பில்லை -1 கொத்து (பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
சின்ன வெங்காயம் -6(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
செய்முறை :
- முதலில் வாழைப்பூவை தனியாக நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும் .
- பிறகு கடலை பருப்பை 2 ஸ்பூன் தனியாக வைத்து விட்டு ,மீதி கடலை பருப்பு ,சோம்பு , பூண்டு ,இஞ்சி ,உப்பு ,மிளகாய் இவற்றை சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் .
- இதனுடன் தனியாக வைத்த கடலை பருப்பு , அரைத்த வாழைப்ப்பூ ,நறுக்கிய வெங்காயம் ,நறுக்கிய கருவேப்பில்லை இவற்றை சேர்த்து ,நன்கு பிசைந்து கொள்ளவும்.
- உப்பு ,காரம் சரிபார்த்து ,பின் அதை சிறு உருண்டைகளாக செய்து , வடை தட்டி ,சூடான எண்ணையில் பொறித்து எடுக்கவும் .
- அவ்வளவுதான் சுவையான ,மணமான வாழைப்பூ வடை தயார் .
- sending this to :
- http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
- http://mykitchenodyssey.blogspot.fr/
- http://gayathriscookspot.blogspot.in/#
வெள்ளி, 14 பிப்ரவரி, 2014
வியாழன், 2 ஜனவரி, 2014
செவ்வாய், 26 நவம்பர், 2013
கோதுமை மைதா கார பிஸ்கட் (spicy wheat maida biscuit )
லேபிள்கள்:
சமையல்,
ஸ்நாக்ஸ்,
cooking,
diwali special recipes,
healthy
கோதுமை மைதா இனிப்பு பிஸ்கட் (wheat maida sweet biscuit)
ஞாயிறு, 27 அக்டோபர், 2013
திங்கள், 21 அக்டோபர், 2013
திங்கள், 29 ஏப்ரல், 2013
white rice pakoda (my creation)
லேபிள்கள்:
சமையல்,
வீடியோக்கள்,
ஸ்நாக்ஸ்,
cooking
சனி, 16 பிப்ரவரி, 2013
வெள்ளி, 15 பிப்ரவரி, 2013
சாத பக்கோடா (white rice pakoda )
சாத பக்கோடா (white rice pakoda )
திடீர்னு வீட்டுக்கு விருந்தினர் வந்துட்டாங்களா ? சாதம் மட்டும் தான் வீட்டில் இருக்கா?அட கவலைய விடுங்க ..... இப்போ மீந்து போன சாதம் கூட ,எளிதான சுவையான ஸ்நாக்ஸ் ஆ மாற்றலாம் ... ஆமாங்க சாத பகோடா விருந்தினர்களையும் கவர்ந்து விடும்.... இத எப்படி செய்வதுன்னு வாங்க பார்க்கலாம் .....
திடீர்னு வீட்டுக்கு விருந்தினர் வந்துட்டாங்களா ? சாதம் மட்டும் தான் வீட்டில் இருக்கா?அட கவலைய விடுங்க ..... இப்போ மீந்து போன சாதம் கூட ,எளிதான சுவையான ஸ்நாக்ஸ் ஆ மாற்றலாம் ... ஆமாங்க சாத பகோடா விருந்தினர்களையும் கவர்ந்து விடும்.... இத எப்படி செய்வதுன்னு வாங்க பார்க்கலாம் .....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
