சனி, 16 பிப்ரவரி, 2013

மீன் வறுவல் (fish fry )

                                 மீன் வறுவல் (fish fry )


தேவையான பொருட்கள் :

மீன் -2 துண்டுகள்







இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன் 

சீரக தூள் - 1 டீ ஸ்பூன் 

சோம்புத்தூள் - 1 டீ ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 

மிளகுத்தூள் - 1டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

மீன்  வறுவல் மசாலா பொடி-1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2(அ),3  ஸ்பூன்  

கருவேப்பிலை- சிறிது (பொடியாக நறுக்கியது )

எண்ணெய்- பொறிக்க  

செய்முறை :

மீனுடன்  எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் கலந்து பிசறவும்


பிசறிய துண்டுகளை 1 மணி நேரம் ஊறவைக்கவும்..

பின்னர் எண்ணையில் மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்...

இப்போது சுவையான மணமான மீன் வறுவல் தயார் ....

sending this to :




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...