திங்கள், 18 பிப்ரவரி, 2013

ஈஸி கோதுமை தோசை ...(easy wheat dosa)

                              


தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


செய்முறை :

கோதுமை மாவு ,அரிசி மாவு ,உப்பு மூன்றையும் கலந்து நீர் விட்டு தோசை

மாவு பதத்தை விட கொஞ்சம் தண்ணியாக கரைத்து கொள்ளவும் ...

தோசை கல்லை சுடவைத்து , தோசை வார்த்து ,திருப்பி போடவும்...

இப்போது சுவையான கோதுமை தோசை ரெடி ..

ஒரே நிமிடத்தில் செய்யும் சுலபமான ரெசிபி இது ..

sending to :.
4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...