செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

எரிந்து போன என் காதல் ...

           
உன்னிடம்  
என்  காதலை 
சொல்ல வரும்போதெல்லாம் ,

என் வெட்கமே 
என்னை 
விறகாக்கி எரித்து விடுகிறது ....
அதில் எரிந்து போன 
சாம்பலாய்  
என் காதல்........

thanks to :
http://www.arusuvai.com/tamil/node/25148

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...