எனக்கும் ஓர் ஆசை .....
ஓர் மழை இரவில் நம்
முகம் நனைய .......
நம் மனம் கரைய .......
எனக்கும் ஓர் ஆசை .....
கடற்கரை மணலில்
நம் கால்கள் நனைய .....
அதை தினம் நினைத்து
நாம் நித்தம் மகிழ.......
எனக்கும் ஓர் ஆசை .....
உன் முத்தம் அதில் மூழ்க
என் சித்தம் அதில் கரைய ....
பின் வெட்கம் அதில் நுழைய
நாணி நகர்வேன்
நீ சிரிக்க .....
thanks to :
http://www.arusuvai.com/tamil/node/25148#comment-291384.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....