புதன், 12 பிப்ரவரி, 2014

காதலர் தின வாழ்த்து அட்டை (valentine's day special greeting card)

எனது அண்ணனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது . காதலர் தினத்திக்காக எனது அண்ணி கிரீட்டிங் கார்ட் செய்து தர சொன்னாங்க .. முதல் முறையா அவங்க என்கிட்ட ஆசையா கேட்டதால ,வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே அவசர அவசரமாக செய்துள்ளேன் .. 


கார்டு செய்ய கொஞ்சம் மொத்தமான கார்டை தேடினேன் புது பனியன் வாங்கும் போது அதற்குள் இருக்கும் அட்டையை ,இந்த கார்டு செய்ய தேர்ந்து எடுத்தேன் .3D outliner , konjam stones , satin ribbon ,chart paper (ரோஜா செய்ய ) எல்லாம் கைவசம் இருந்தது . அவசரமாக செய்ததால் செய்யும்போது  போட்டோ எடுக்கவில்லை .இது அவங்களுக்கு பிடிக்குமா ? நீங்களே சொல்லுங்க .. 

11 கருத்துகள்:

  1. அழகாக இருக்கிறது...

    கண்டிப்பாக பிடிக்கும்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வா..வ் சூப்பரா இருக்கு சங்கீதா. இருந்த பொருட்களை வைத்து மிக அழகாக செய்திருக்கிறீங்க கார்ட். இது அவங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் எல்லோருக்கும் எனது அன்பு வணக்கங்கள் ... உங்கள் கருத்துக்கள் எல்லாம் மென்மேலும் எனது ஆர்வத்தை தூண்டுகிறது ...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது எனதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி..http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_9.html?showComment=1399591985382#c28829283573722993

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி சகோ ...இந்த இனிய செய்தி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது....என்னை வலைச்சரத்தில் அறிமுக படுத்திய தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் .....

    பதிலளிநீக்கு
  6. பூக்களோடு அதன் அமைப்பும் சேரந்து அழகாய் காட்சி அளிக்கின்றது. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கலையாக மாற்றுவது என்றுமே தனி சுவாரஸ்யம் தான் :)

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி riswana... முதல் முறையா வந்து இருக்கீங்க ... உங்கள் வரவு நல்வரவாகட்டும்

    பதிலளிநீக்கு
  8. Roses are very beautiful! Chart paper roses! Stunning! :) Beautiful card! Like to comment in Tamil soon :). Have a nice day Sangeetha.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...