வாழ்த்து அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 செப்டம்பர், 2016

birthday card made by my daughter

என் கணவரின் பிறந்த நாளுக்காக என் 9வயது மகள் செய்தது ...
அந்த பிஞ்சு கரங்கள் ஒவ்வொன்றாக தேடி தேடி செய்ததை பார்ப்பதே அழகா இருந்தது ..இதை பரிசளித்த போது அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் 



ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

birthday greeting from waste sponge .....

சமீபத்தில் வாங்கிய கால்குலேட்டருடன் இந்த ஸ்பாஞ்ச் வந்தது . அதனுடன் 3D outliner கொண்டு செய்தது .மிக சில நிமிடங்களில் இதை செய்யலாம் .நீங்கள் விரும்பிய வடிவமும் வரைந்து கொள்ளலாம் ....

வியாழன், 4 செப்டம்பர், 2014

எனது மகள் செய்த ஆசிரியர் தின வாழ்த்து அட்டை /teacher's day special greeting card made by sona)

எனது மகள்  நாளைக்கு அவள் ஆசிரியைக்கு கொடுக்க செய்த வாழ்த்து அட்டை  இது . இது எல்லாமே பேப்பர் கொண்டே செய்தது .

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

தங்கை பிறந்தநாளுக்காக செய்தது ....

என் தங்கையின் பிறந்தநாளுக்காக செய்தது . இது  பேப்பர் கொண்டு செய்தது .அதை அப்படியே ப்ரேம் செய்து அவளுக்கு கொடுத்துவிட்டேன் .

செவ்வாய், 4 மார்ச், 2014

வாழ்த்து அட்டை (greeting card )

இது ஒரு திருமண அழைப்பிதழில் செய்தது .. சில துண்டு பேப்பர்களும் , ஸ்டோன்ஸ் ,சாட்டின் ரிப்பனும் கொண்டு செய்ததது ....

புதன், 12 பிப்ரவரி, 2014

காதலர் தின வாழ்த்து அட்டை (valentine's day special greeting card)

எனது அண்ணனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது . காதலர் தினத்திக்காக எனது அண்ணி கிரீட்டிங் கார்ட் செய்து தர சொன்னாங்க .. முதல் முறையா அவங்க என்கிட்ட ஆசையா கேட்டதால ,வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே அவசர அவசரமாக செய்துள்ளேன் .. 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...