craft லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
craft லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 செப்டம்பர், 2016

birthday card made by my daughter

என் கணவரின் பிறந்த நாளுக்காக என் 9வயது மகள் செய்தது ...
அந்த பிஞ்சு கரங்கள் ஒவ்வொன்றாக தேடி தேடி செய்ததை பார்ப்பதே அழகா இருந்தது ..இதை பரிசளித்த போது அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் 



புதன், 18 நவம்பர், 2015

My daughter Sona's creation -sponge roses/எனது மகள் சோனா செய்த ஸ்பாஞ்ச் பூக்கள் ..

எனது மகள் சோனா செய்த ஸ்பாஞ்ச் பூக்கள் இது .புதிய சட்டை வாங்கும்போது அதனுள் இருக்கும் sponge கொண்டு செய்தது .நீங்களும் முயற்சிக்க இதோ லிங்க் http://snowwhitesona.blogspot.in/2013/12/sponge-flowers-on-paper-plate.html

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

காபி பெயிண்டிங் /coffee painting 2


எனது இரண்டாவது காபி பெயிண்டிங் .அழகுக்காக glitter மற்றும் ஸ்டோன்ஸ் சேர்த்துள்ளேன் ...

சனி, 11 ஜூலை, 2015

திங்கள், 11 மே, 2015

recycled craft work from waste cd and paper

 இந்த பூக்கள் பேப்பர்,உபயோகிக்காத cd ,பேப்பர் கப் இவற்றை கொண்டு செய்தது .

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

birthday greeting from waste sponge .....

சமீபத்தில் வாங்கிய கால்குலேட்டருடன் இந்த ஸ்பாஞ்ச் வந்தது . அதனுடன் 3D outliner கொண்டு செய்தது .மிக சில நிமிடங்களில் இதை செய்யலாம் .நீங்கள் விரும்பிய வடிவமும் வரைந்து கொள்ளலாம் ....

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

pencil holder made from empty box

இது எனது மகள் செய்தது .அவள் தோழியின் பிறந்தநாளுக்காக செய்து கொடுத்தாள் .இது empty  dark fantasy box ,பென்சில் துகள்கள் கொண்டு செய்தது .

வியாழன், 4 செப்டம்பர், 2014

எனது மகள் செய்த ஆசிரியர் தின வாழ்த்து அட்டை /teacher's day special greeting card made by sona)

எனது மகள்  நாளைக்கு அவள் ஆசிரியைக்கு கொடுக்க செய்த வாழ்த்து அட்டை  இது . இது எல்லாமே பேப்பர் கொண்டே செய்தது .

புதன், 3 செப்டம்பர், 2014

தேவையற்ற பொருட்களால் செய்த பூக்கள் (flowers using waste materials)

எனக்கு ரொம்ப நாளா ஸ்டாக்கிங் பூக்கள் செய்ய ஆசை . ஆனால் இங்கே ஸ்டாக்கிங்  துணி கிடைக்கவில்லை . அதனால் கிடைத்தவற்றை கொண்டு செய்துள்ளேன் .
பூக்கள் ,இலைகள் -எனது மகளின் உபயோகிக்காத துப்பட்டா .
பூவின் மகரந்தம் - ஸ்ட்ரா துண்டுகள் . 
சில முத்து மணிகள் ,சில கம்பிகள் - பூக்களுக்கு ,
பூச்சாடி - பலூனால் மூடப்பட்ட வெற்று மருந்து பாட்டில் .
மற்றும் பச்சை நிற டேப் 
இவற்றை  கொண்டு செய்துள்ளேன் .பிடித்தால் முயற்சித்து பாருங்கள் .

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

தங்கை பிறந்தநாளுக்காக செய்தது ....

என் தங்கையின் பிறந்தநாளுக்காக செய்தது . இது  பேப்பர் கொண்டு செய்தது .அதை அப்படியே ப்ரேம் செய்து அவளுக்கு கொடுத்துவிட்டேன் .

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

மினி பெட் (mini bed)

உபயோகிக்காமல் இருந்த பழைய தலையணை பஞ்சினை உபயோகித்து தைத்த மினி பெட் இது ...
இதை ஒரு பகுதியை மடித்து தலையணையாக தலைக்கோ அல்லது காலுக்கோ உபயோகிக்கலாம் .மற்ற நேரங்களில் சுருட்டியும் வைத்துக்கொள்ளலாம் ..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...