pencil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
pencil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 அக்டோபர், 2016

picture portrait of my son


மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ,எனது 3 ஆவது முயற்சியாக எனது மகனின் ஓவியத்தை வரைய எடுத்த முயற்சியின் முடிவு தான் இது ....
மேலும் எனது முதல் ,மற்றும் இரண்டாம் முயற்சியின் ஓவியங்களை பார்க்க கீழே சொடுக்கவும் .
http://snowwhitesona.blogspot.in/2014/10/7-pencil-art-drawing-7.html

http://snowwhitesona.blogspot.in/2013/03/pencil-art-from-my-baby-photo.html

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

pencil holder made from empty box

இது எனது மகள் செய்தது .அவள் தோழியின் பிறந்தநாளுக்காக செய்து கொடுத்தாள் .இது empty  dark fantasy box ,பென்சில் துகள்கள் கொண்டு செய்தது .

சனி, 4 அக்டோபர், 2014

பென்சில் ஓவியம் 8 /pencil art /drawing 8

கிட்ட தட்ட இரண்டரை  ஆண்டுகளுக்கு முன்னர் வரைந்த ஓவியம் இது .போட்டோவை பார்த்து வரைய எடுத்த முதல் முயற்சி இது .  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...