வீட்டில் செய்த சப்பாத்தி மீந்து விட்டால் no problem .மீந்து போன சப்பாத்தியிலும் அருமையான ரெசிபி செய்யலாம் .அதுவும் குழந்தைகளுக்கும்
பிடித்த முறையில் ..
தேவையான பொருட்கள் :
சப்பாத்தி -3
பல்லாரி -1
காய்கறிகள் -1 கப்
(முட்டைகோஸ் ,காரட் ,பீன்ஸ் நீளமாக அறிந்துகொள்ளவும் .)
மல்லிதழை - சிறிது
இஞ்சி - 1 இஞ்ச் அளவு (பொடியாக நறுக்கிகொள்ளவும் )
பூண்டு -2 (பொடியாக நறுக்கிகொள்ளவும் )_
சோயா சாஸ் -1 ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
டோமடோ சாஸ் -2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் பல்லாரி ,காய்கறிகள் முதலியவற்றை நீளமாகவும் ,இஞ்சி ,பூண்டை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
- சப்பாத்தியை நான்கு துண்டுகளாக வெட்டி அதை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்
- கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சி ,பூண்டு துண்டுகளை சேர்த்து ,பிறகு பல்லாரி சேர்க்கவும்
- பின் காய்கறிகளை சேர்த்து வதக்கவும் .காய்கறிகள் சீக்கிரம் வேக உப்பு சேர்த்து வதக்கவும்.
- காய்கள் வேகும்வரை வதக்கலாம் .பிறகு அதனுடன் சப்பாத்தி துண்டுகள் சேர்த்து கிளறவும் .
- அதனுடன் சோயாசாஸ் ,சில்லிசாஸ் ,டோமடோ சாஸ் சேர்த்து கிளறவும் .இப்போது நல்ல மணமும் ,அழகான நிறமும் சேர்ந்து இருக்கும்.
- இவற்றுடன் எலுமிச்சை சாறு ,மல்லிதழை கலந்து கிளறி இறக்கவும்
- அவ்வளவுதான் சுவையான , .சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி .
- .இதில் நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்க்கலாம் .முட்டையும் சேர்க்கலாம் .
- முட்டை சேர்ப்பதாக இருந்தால் அதை உடைத்து,உப்பு,மிளகுதூள் சேர்த்து ,ஒரு கடாயில்,சிம்மில் வைத்து கிளறவும் .சிறு சிறு பந்துகளாக சுருங்கி வரும் .அப்போது இறக்கி ,எலுமிச்சை சாறு கலக்கும் போது கிளறி விட்டு ,இறக்கலாம்
sending this to :
http://priyas-virundhu.blogspot.co.uk/2013/10/cws-event-cooking-with-seeds-wheat.html
http://sahasravantalu.blogspot.in/2013/11/walk-through-memory-lane-wtml-event.html
http://gayathriscookspot.blogspot.in/2013/11/winner-of-wtml-october-and-announcement.html
http://sahasravantalu.blogspot.in/2013/11/walk-through-memory-lane-wtml-event.html
http://gayathriscookspot.blogspot.in/2013/11/winner-of-wtml-october-and-announcement.html
i am sorry i am ignorant of this language.But name suggests you have attempted a new combo.Must be tasty.
பதிலளிநீக்குoh so sad sister ... thank you for ur visit and comment ..
பதிலளிநீக்குLovely and delicious chapathi noodles, very nice idea to complete the left overs Sangeetha. Thank you for linking it to the CWS event, waiting for more delicious entries from you...
பதிலளிநீக்குThank you so much Sangeetha for adding the CWS banner in your side bar, I really really appreciate you for this great help...
பதிலளிநீக்குthank you so much priya .. u gave me a good opportunity .. i am really proud to be a part of this event .
நீக்குDifferent and yummy noodles. You are not linking to Gayathri's page and my page. Check it. Otherwise it is invalid entry.
பதிலளிநீக்குthanks a lot sahasra. i linked it now.thanks for remind me
பதிலளிநீக்குwow nice.
பதிலளிநீக்கு