திடீர் விருந்தாளிகளை சமாளிக்க கைவசம் இருக்கவே இருக்கு இந்த கீர் .
சுலபமான செய்முறையில் அவங்களை பாராட்ட வைக்கலாம் வாங்க .
பண்டிகைக்கும் ஏற்ற ஸ்வீட் இது .
தேவையான பொருட்கள்:
ரவா -1 கப்
பால் - 2 கப்
சர்க்கரை -4 ஸ்பூன்
முந்திரி -5
பிஸ்தா -4
பாதாம் -3
நெய் -2 ஸ்பூன் (முந்திரி +ரவை வறுக்க )
செய்முறை :
- முந்திரியை துண்டுகாக்கி நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
- பாதாமை சீவிக்கொள்ளவும் .பிஸ்தாவை பொடியாக நறுக்கிகொள்ளவும் .
- பாலை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும் .
- பிறகு வாணலில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு , ரவையை அதில் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்
- பிறகு காய்ச்சிய பாலை சேர்த்து ,ரவையை அதில் வேகவிடவும் .
- அதில் ஏலக்காய் தூள் ,சர்க்கரை சேர்த்து கலக்கவும் .
- அதனுடன் முந்திரி ,பாதாம் ,பிஸ்தா சேர்த்து கலக்கவும் .
- இறக்கி பரிமாறவும் .
- சுவையான ,மணமான ரவா கீர் தயார் .
- உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரை அளவை கூட்டியோ ,குறைத்தோ கொள்ளலாம் .
- ஆறிவிட்டால் கெட்டியாகும் .அதனால் காச்சிய பாலை அதில் கலந்து கொடுக்கலாம் .
- sending this to :
-
- and
- http://www.spicytreats.net/2013/10/announcing-diwali-delicacies-event.html
- http://priyaeasyntastyrecipes.blogspot.fr/2013/10/announcing-diwali-delicacies-event.html
- and
- http://sahasravantalu.blogspot.in/2013/11/walk-through-memory-lane-wtml-event.html
- http://priyas-virundhu.blogspot.co.uk/2013/10/cws-event-cooking-with-seeds-wheat.htm
-
one very quick and delectable rava payasam I love it dear.... Thanks a lot Sangeetha for linking it with CWS event, waiting for more simple and delectable recipe s from you....
பதிலளிநீக்குthank you so much for this great opportunity ..
பதிலளிநீக்குTasty kheer. You are not linking to Gayathri's page and my page. Check it. Otherwise it is invalid entry.
பதிலளிநீக்குthanks a lot sahasra. i linked it now.thanks for remind me
பதிலளிநீக்கு