செவ்வாய், 8 ஏப்ரல், 2014

மினி பெட் (mini bed)

உபயோகிக்காமல் இருந்த பழைய தலையணை பஞ்சினை உபயோகித்து தைத்த மினி பெட் இது ...
இதை ஒரு பகுதியை மடித்து தலையணையாக தலைக்கோ அல்லது காலுக்கோ உபயோகிக்கலாம் .மற்ற நேரங்களில் சுருட்டியும் வைத்துக்கொள்ளலாம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Enjoy this page? Like us on Facebook!)