இந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......
லேபிள்கள்
- கோலங்கள் (409)
- கவிதைகள் (107)
- சமையல் (106)
- மெஹந்தி (62)
- side dish (38)
- கைவினைகள் (38)
- my clicks (24)
- ஓவியங்கள் (22)
- ஸ்நாக்ஸ் (15)
- wall painting (13)
- டிபன் (13)
- பொம்மை வேலைப்பாடு (7)
- சிந்தனை துளிகள் (4)
- வீடியோக்கள் (4)
recycled crafts லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
recycled crafts லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 18 நவம்பர், 2015
My daughter Sona's creation -sponge roses/எனது மகள் சோனா செய்த ஸ்பாஞ்ச் பூக்கள் ..
லேபிள்கள்:
பூக்கள்,
ரோஜா,
craft,
flowers,
recycled crafts,
sponge கைவினைகள்
திங்கள், 22 ஜூன், 2015
திங்கள், 11 மே, 2015
recycled craft work from waste cd and paper
லேபிள்கள்:
காகித வேலைப்பாடு,
கைவினைகள்,
பூக்கள்,
பேப்பர்,
craft,
flowers,
paper,
recycled crafts
வியாழன், 4 செப்டம்பர், 2014
எனது மகள் செய்த ஆசிரியர் தின வாழ்த்து அட்டை /teacher's day special greeting card made by sona)
லேபிள்கள்:
கைவினைகள்,
பூக்கள்,
பேப்பர்,
வாழ்த்து அட்டை,
craft,
greeting card,
paper,
recycled crafts
புதன், 3 செப்டம்பர், 2014
தேவையற்ற பொருட்களால் செய்த பூக்கள் (flowers using waste materials)
எனக்கு ரொம்ப நாளா ஸ்டாக்கிங் பூக்கள் செய்ய ஆசை . ஆனால் இங்கே ஸ்டாக்கிங் துணி கிடைக்கவில்லை . அதனால் கிடைத்தவற்றை கொண்டு செய்துள்ளேன் .
பூக்கள் ,இலைகள் -எனது மகளின் உபயோகிக்காத துப்பட்டா .
பூவின் மகரந்தம் - ஸ்ட்ரா துண்டுகள் .
சில முத்து மணிகள் ,சில கம்பிகள் - பூக்களுக்கு ,
பூச்சாடி - பலூனால் மூடப்பட்ட வெற்று மருந்து பாட்டில் .
மற்றும் பச்சை நிற டேப்
இவற்றை கொண்டு செய்துள்ளேன் .பிடித்தால் முயற்சித்து பாருங்கள் .
லேபிள்கள்:
கைவினைகள்,
பூக்கள்,
craft,
flowers,
recycled crafts
புதன், 18 ஜூன், 2014
வியாழன், 1 மே, 2014
சார்ட் பேப்பரில் செய்த தோரணம் (wall hanging using chart papers )
லேபிள்கள்:
கைவினைகள்,
பேப்பர்,
craft,
paper,
recycled crafts
செவ்வாய், 29 ஏப்ரல், 2014
தங்கை பிறந்தநாளுக்காக செய்தது ....
லேபிள்கள்:
கைவினைகள்,
பூக்கள்,
பேப்பர்,
வாழ்த்து அட்டை,
craft,
greeting card,
recycled crafts
செவ்வாய், 8 ஏப்ரல், 2014
வியாழன், 27 மார்ச், 2014
கரடி பொம்மை செய்முறை (teddy bear making )
எல்லா குழந்தைகளுக்கும் ,டெடி பியர் ரொம்ப பிடிக்கும்... ஏன் பெரியவங்களுக்கும் கூட... அதை நாமே செய்ய கத்துகிட்டா அதை கிப்ட்டா கொடுத்து எல்லோரையும் அசத்தலாம் ... நிறைய பேர் என்கிட்ட டெடி பொம்மை செய்முறை கேட்டு இருந்தாங்க ... கைவசம் இருந்த துணியை வைத்து இதை தயாரித்தேன் .. நாங்க கிராமத்தில் இருப்பதால் இதற்கு தேவையான பொருட்களை வெளியூரில் அதுவும் தேடி தேடி வாங்க வேண்டிய நிலை ... பாருங்க பொம்மைக்கு கண் கிடைக்கல்ல ..அதான் சிம்பிளா கிடைத்த கண்ணை வைத்து அலங்கரித்தேன் ...நான் கிளாஸ் எதுவும் போகல ... எனக்கு தெரிந்தவரை சொல்லி தருகிறேன் ....
லேபிள்கள்:
பொம்மை வேலைப்பாடு,
doll making,
dolls,
recycled crafts
செவ்வாய், 17 டிசம்பர், 2013
பேப்பர் பிள்ளையார் (paper pillaiyar)
லேபிள்கள்:
காகித வேலைப்பாடு,
கைவினைகள்,
recycled crafts
பிஸ்தா ஓட்டில் செய்த பூக்கள்( pista shell flowers)
லேபிள்கள்:
ஓவியம்,
கைவினைகள்,
recycled crafts
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

