சனி, 16 பிப்ரவரி, 2013

மிளகாய் பஜ்ஜி ....

                                      மிளகாய் பஜ்ஜி ....


தேவையான பொருட்கள் :

பஜ்ஜி மிளகாய் - 3 

கடலைமாவு -1 கப் (சிறியது )


பஜ்ஜி மாவு - 1 (கப் சிறியது )




உப்பு - தேவையா அளவு 

கலர் பவுடர் - சிறிது 

எண்ணெய் - பொறிக்க 


செய்முறை :


முதலில் மிளகாயை இரண்டாக வெட்டி ,அதில் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும் 

கடலை மாவு , பஜ்ஜி மாவு ,உப்பு, கலர் பவுடர் சேர்த்து கரைக்கவும் ...

வாழைக்காய் பஜ்ஜி போடுவது போல மிளகாயை 2 புறமும் தோய்த்து 
எண்ணையில் பொறித்து எடுக்கவும் ...
இப்போது சுவையான மிளகாய் பஜ்ஜி தயார் ....

sending this to :



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...