ஸ்வீட்னா எல்லோருக்கும் பிடிக்கும்..
அதுவும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் .
அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ,அதுவும் சத்தான ஸ்வீட் செய்யலாமா ?
இந்த லட்டு என் வீட்ல எல்லாருக்கும் பிடிச்சு போச்சு ....
தேவையான பொருட்கள் :
எள்-1 கப்
வெல்லம் -1/4 (துருவியது )
ஏலக்காய் தூள்-சிறிது
செய்முறை :
முதலில் எள்ளை சுத்தம் செய்து வறுக்கவும் .பொன் நிறமாகும் வரை .வெடிக்கும் வரை பொருத்து கிளறிக்கொண்டே இருக்கவும் ...
அதை பிறகு ஆற விடவும் .மிக்ஸ்யில் எள் ,வெல்லம் ,ஏலக்காய் தூள் சேர்த்து அரைக்கவும் .
அதை உடனே எடுத்து உருண்டைகளாக பிடிக்கவும் .
சுவையான எள் உருண்டை தயார் ..
sending this to :
sending this to :
very lovely snow white, romba nalla irruku. Thanks for stopping by my space. Unga blog supera irruku... have added u in g+
பதிலளிநீக்குthank you so much for added me.... i feel so happy after reading your valuable comments .. soon i will post ur recipes here ... thanks again
பதிலளிநீக்கு