உங்கள் வீட்டு உறுப்பினர்களை கவர சுவையான ,மணமான ரெசிபி செய்யலாமா? .....அப்போ வாங்க ...
இந்த ரெசிபி யை செய்து பாருங்க பாராட்டுக்கள் குவியும் உங்களுக்கு .....
என் கணவருக்கு ரொம்ப பிடித்த dish இது .... எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா ?
தேவையான பொருட்கள் :
மஷ்ரூம் -1 கப்
பூண்டு -6 பல்
இஞ்சி பூண்டு -1 ஸ்பூன்
மைதா -3 ஸ்பூன்
கார்ன் ப்ளோர் -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கடுகு -1 ஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
மிளகு தூள் -1 ஸ்பூன்
மிளகு தூள் -1 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கையளவு
தக்காளி சாஸ் -1 1/2 ஸ்பூன்
சோயா சாஸ் -1 ஸ்பூன்
ரெட் கலர் -சிறிது
வினிகர் -1 ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை :
மஷ்ரூமை சுத்தம் செய்து ,நறுக்கிக் கொள்ளவும் ...
பல்லாரி ,பூண்டு இவைகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
பின் மைதா,கார்ன் மாவுடன் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து ,பிசைந்து கொள்ளவும் , மஷ்ரூம் துண்டுகளை அதில் தோய்த்து எண்ணையில் பொரித்து எடுக்கவும்,பின் அதை தனியே எடுத்து வைக்கவும் அத்துடன் கறிவேப்பிலையை எண்ணையில் வறுத்து எடுத்து தனியே வைக்கவும்
பின் கடாயில் எண்ணெய் விட்டு ,அதில், கடுகு ,சீரகம் ,சேர்த்து வெடித்ததும் ,வெங்காயம் ,பூண்டு ,இஞ்சி பூண்டு சேர்த்து பொன் நிறமாகும் வரை வதக்கவும் ...
அதனுடன் தக்காளி சாஸ் ,சோயா சாஸ் ,வினிகர் ,மிளகு தூள் சேர்த்து ,கிளறவும் ,இப்போது அதில் வறுத்து எடுத்த மஷ்ரூம் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும் ...
கடைசியாக , பொரித்து எடுத்த கறிவேப்பிலையை தூவி கிளறி பரிமாறவும் ...
சுவையான கார்லிக் மஷ்ரூம் fry தயார் .
english version :
sending this to :
I am send this entry to In my VEG BOX ~Mushrooms, event by citrusspiceuk.com and guest hosted by Mayuri’s Jikoni http://mayurisjikoni.blogspot.com/”
and
http://nandooskitchen.blogspot.in/2013/12/healthy-veg-side-dishes.html?showComment=1387439522339
http://priyaeasyntastyrecipes.blogspot.in/p/health-diet-host-lineup.html

ingredients :
mushroom - 1 cup
onion - 2 no (finely chopped)
garlic - 6 cloves(finely chopped)
ginger garlic -1 spoon
maida - 3 full spoons
corn flour-1 full spoon
salt - to taste
mustard seeds-1 spoon
cumin seeds-1 spoon
pepper powder - 1 spoon
curry leaves - 1 handfull
tomato sauce- 1and 1/2 spoon
soya sauce- 1 spoon
red colour powder - pinch
vinegar - 1 spoon
oil - required
method :
- clean the mushrooms ,and cut it into pieces .
- In a bowl add maida, cornflour , and some salt, mix them with water .
- dip the mushrooms in the batter and fry it in the oil .then remove it and keep aside .in the same pan ,fry the curry leaves n keep it aside.
- in a pan ,heat oil ,splutter mustard seeds,then add cumin seeds, onion ,garlic, ginger garlic paste saute well .
- now add tomato sauce,soya sauce, pepper powder,vinegar .mix them well with fried mushrooms .
- and finally sprinkle some fried curry leaves on it .
- your delicious garlic mushroom fry is ready to eat .
I am send this entry to In my VEG BOX ~Mushrooms, event by citrusspiceuk.com and guest hosted by Mayuri’s Jikoni http://mayurisjikoni.blogspot.com/”
and
http://nandooskitchen.blogspot.in/2013/12/healthy-veg-side-dishes.html?showComment=1387439522339
http://priyaeasyntastyrecipes.blogspot.in/p/health-diet-host-lineup.html
Perfect with roti. Thanks for linking.
பதிலளிநீக்குs sure sis... thanks
நீக்குis it possible to also write the recipe in english for other bloggers to follow?
பதிலளிநீக்குsure ...thank you so much for ur valuable comment sister ...will upload english version soon ...
நீக்கு