தேவையான பொருட்கள் :
மஷ்ரூம் -1 கப்
பல்லாரி -2
தக்காளி -1
இஞ்சி-சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது )
பூண்டு -3 பல் (பொடியாக நறுக்கியது )
இஞ்சி-சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது )
பூண்டு -3 பல் (பொடியாக நறுக்கியது )
மல்லிதழை -சிறிது
கடுகு -1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
மல்லித்தூள் -1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
சோயா சாஸ் -சிறிது
எண்ணெய் -தேவைக்கு
எண்ணெய் -தேவைக்கு
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
மஷ்ரூமை சுத்தம் செய்து ,நறுக்கிக் கொள்ளவும் ...
கடாயை சூடாக்கி எண்ணெய் விடவும்
பின் கடுகு ,சீரகம் ,இஞ்சி ,பூண்டு ,வெங்காயம் போட்டு வதக்கவும் ,
அதனுடன் ,தக்காளி யும் சேர்த்து வதக்கவும்
2 நிமிடம் வதங்கியதும் ,கரம் மசாலா தூள் ,மஞ்சள் தூள் ,மல்லி தூள் ,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும் ,
இவை எல்லாம் சேர்த்து வதங்கியதும் காளானை சேர்க்கவும் ,தண்ணீர் சேர்க்க தேவை இல்லை ,தேவைப்பட்டால் சிறிது சேர்க்கலாம் ..காளான் வேகும் வரை வதக்கவும்
இறுதியாக ,சிறிது சோயா சாஸ் ,மல்லிதழை சேர்த்து 1 நிமிடம் விட்டு இறக்கவும் ..
சுவையான மஷ்ரூம் மசாலா ரெடி ... ,
இதை தோசை ,சப்பாத்தி ,ரொட்டி க்கு தொட்டுக்கொள்ள அருமையாக
இருக்கும் ...
sending this to :
I am send this entry to In my VEG BOX ~Mushrooms, event by citrusspiceuk.com and guest hosted by Mayuri’s Jikoni http://mayurisjikoni.blogspot.com/
and

english version :
ingredients :
mushrooms - 1 cup
onion - 2 no
tomato - 1
coriander leaves - to garnish
mustard seeds - 1 spoon
cumin seeds - 1 spoon
ginger - 1 piece (roughly chopped )
garlic - 3 cloves (roughly chopped )
chilly powder- 1 spoon
coriander powder- 1/2 spoon
turmeric powder - 1/2 spoon
garam masala powder - 1/2 spoon
soya sauce -1 spoon
oil - as needed
salt- as needed
method :
- wash the mushrooms and cut it into pieces .
- in a pan heat some oil, splutter mustard seeds, then add cumin seeds, onion saute it until golden brown .
- then add ginger , garlic ,tomatoes ,saute until tomatoes are mashly.
- now add garam masala powder, turmeric powder, chilli powder, coriander powder,salt .saute well
- add the mushroom pieces mix really well with masalas .no need to add water .close it and cook about 5 mins .
- check mushrooms are cooked well. now add soya sauce, coriander leaves .cook for 1 min .now switch off the flame .
- yummy mushroom masalas are ready to serve .
- goes well with roti,chapathi ,dosa . enjoy
sending this to :
I am send this entry to In my VEG BOX ~Mushrooms, event by citrusspiceuk.com and guest hosted by Mayuri’s Jikoni http://mayurisjikoni.blogspot.com/
and
thank you for linking this recipe to the mushroom event. Though I can't read the recipe, the picture looks good.
பதிலளிநீக்குthank you so much sister ...will upload english version soon ...
பதிலளிநீக்கு