வெள்ளி, 18 அக்டோபர், 2013

கார்லிக் மஷ்ரூம் ப்ரை (garlic mushroom fry )

உங்கள் வீட்டு உறுப்பினர்களை கவர சுவையான ,மணமான  ரெசிபி செய்யலாமா? .....அப்போ வாங்க ...

இந்த ரெசிபி யை செய்து பாருங்க பாராட்டுக்கள் குவியும் உங்களுக்கு .....

என் கணவருக்கு ரொம்ப பிடித்த dish இது .... எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா ?

தேவையான பொருட்கள் :

மஷ்ரூம் -1 கப் 
பல்லாரி -2
பூண்டு -6 பல் 
இஞ்சி பூண்டு -1 ஸ்பூன் 
மைதா -3 ஸ்பூன் 
கார்ன் ப்ளோர் -1 ஸ்பூன் 
உப்பு -தேவையான அளவு 
கடுகு -1 ஸ்பூன் 
சீரகம்-1 ஸ்பூன்
மிளகு தூள் -1 ஸ்பூன் 
கறிவேப்பிலை -1 கையளவு 
தக்காளி சாஸ் -1 1/2 ஸ்பூன் 
சோயா சாஸ் -1 ஸ்பூன் 
ரெட் கலர் -சிறிது 
வினிகர் -1 ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை :

மஷ்ரூமை சுத்தம் செய்து ,நறுக்கிக் கொள்ளவும் ...

பல்லாரி ,பூண்டு இவைகளை சிறிதாக நறுக்கிக்  கொள்ளவும்

பின்  மைதா,கார்ன் மாவுடன் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து ,பிசைந்து கொள்ளவும் , மஷ்ரூம்  துண்டுகளை அதில் தோய்த்து எண்ணையில் பொரித்து எடுக்கவும்,பின் அதை தனியே எடுத்து வைக்கவும் அத்துடன் கறிவேப்பிலையை எண்ணையில் வறுத்து எடுத்து தனியே வைக்கவும்


பின் கடாயில் எண்ணெய் விட்டு ,அதில், கடுகு ,சீரகம் ,சேர்த்து வெடித்ததும் ,வெங்காயம் ,பூண்டு ,இஞ்சி பூண்டு சேர்த்து  பொன் நிறமாகும் வரை வதக்கவும் ...

அதனுடன் தக்காளி சாஸ் ,சோயா சாஸ் ,வினிகர் ,மிளகு தூள் சேர்த்து ,கிளறவும் ,இப்போது அதில் வறுத்து எடுத்த மஷ்ரூம் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும் ...

கடைசியாக , பொரித்து எடுத்த கறிவேப்பிலையை  தூவி கிளறி பரிமாறவும் ...

சுவையான கார்லிக்  மஷ்ரூம் fry தயார் .

english version :

ingredients :

mushroom - 1 cup 
onion - 2 no (finely chopped)
garlic - 6 cloves(finely chopped)
ginger garlic -1 spoon 
maida - 3 full spoons 
corn flour-1 full spoon
salt - to taste 
mustard seeds-1 spoon 
cumin seeds-1 spoon 
pepper powder - 1 spoon 
curry leaves - 1 handfull 
tomato sauce- 1and 1/2 spoon 
soya sauce- 1 spoon 
red colour powder - pinch 
vinegar - 1 spoon 
oil - required 

method :

  • clean the mushrooms ,and cut it into pieces .
  • In a bowl  add  maida, cornflour , and  some salt, mix them with  water .
  • dip the  mushrooms in the batter and fry it in the oil .then remove it and keep  aside .in the same  pan ,fry the curry leaves n keep it aside.
  • in a pan ,heat oil ,splutter  mustard seeds,then add cumin seeds, onion ,garlic, ginger garlic paste saute well .
  • now add tomato sauce,soya sauce, pepper powder,vinegar .mix them well with fried mushrooms .
  • and finally sprinkle some fried curry leaves on it .
  • your  delicious garlic mushroom fry is ready to eat . 


sending this to :

I am send this entry to In my VEG BOX ~Mushrooms, event by citrusspiceuk.com and guest hosted by Mayuri’s Jikoni  http://mayurisjikoni.blogspot.com/


and

http://nandooskitchen.blogspot.in/2013/12/healthy-veg-side-dishes.html?showComment=1387439522339
http://priyaeasyntastyrecipes.blogspot.in/p/health-diet-host-lineup.html


4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

லேபிள்கள்

அசைவம் (18) அம்மா (4) அல்வா (1) அலைபேசி (1) அவல் (1) அன்பு (20) அன்னம் (1) ஆசை (8) இயற்கை (4) இரத்தம் (1) இறால் (2) இனிப்பு (1) உழைப்பு (1) ஊறுகாய் (1) என்னவனே (7) ஏக்கம் (23) ஓவியங்கள் (23) ஓவியம் (23) கண்கள் (1) கண்ணீர் (3) கருப்பட்டி காபி (1) கருவேப்பிலை (1) கவிதை (14) கவிதைகள் (101) காகித வேலைப்பாடு (13) காதல் (53) கிளி (4) கீரை (2) குருமா (1) குருவி (9) குழந்தை (7) குழந்தைகள் (12) குழம்பு (1) கூட்டு (1) கூழ் (1) கேக் (1) கைவினைகள் (38) கோடை கால ரெசிபி (1) கோலங்கள் (132) கோலம் (106) கோலம்.rangoli (54) கோவக்காய் (1) சட்னி (1) சமையல் (104) சஷ்டி (1) சாதம் (1) சிக்கன் (4) சித்தரம் பேசுதடி (1) சிந்தனை துளிகள் (3) சிறப்பு விருந்தினர் பகிர்வு (1) சுண்டல் (1) சூப் (3) சோகம் (14) சோயா (1) டிப்ஸ் (1) டிபன் (13) தந்தூரி (1) தமிழ்கோலம் (1) தாமரை (1) தாய் (1) திருமணம் (4) தென்றலே... (1) தையல் (2) தோழி (3) நட்பு (4) நண்டு (1) நான் (2) நிராகரிப்பு (1) நினைவுகள் (9) நெல்லிக்காய் (2) பலாக்காய் (1) பனீர் (2) பாசம் (20) பாடல் (1) பிரியாணி (3) பிரிவு (11) புள்ளி கோலம் (4) பூக்கள் (47) பூக்கோலம் (51) பூகோலம் (5) பூசணிக்காய் (1) பெட் (1) பெண்கள் (7) பென்சில் (5) பேப்பர் (19) பேபி கார்ன் .மசாலா (1) பொங்கல் (5) பொங்கல் கோலம் (2) பொம்மை வேலைப்பாடு (7) பொரியல் (8) மசாலா (12) மட்டன் (3) மணமகளுக்கான மெஹந்தி டிசைன் (5) மயில் (10) மயில் கோலம் (7) மழை (4) மஷ்ரூம் (3) மாட்டு பொங்கல் கோலம் (2) மீசை (1) மீன் (3) முட்டை (4) முத்தம் (5) முயல் (2) மெட்டி (1) மெஹந்தி (55) மெஹந்தி டிசைன் (13) ரங்கோலி (49) ரோஜா (11) லட்டு (1) வாத்து (4) வாழ்த்து அட்டை (8) வியாபாரம் (1) விளக்கு (4) வீடியோக்கள் (4) வெட்கம் (3) வேல் (1) ஜூஸ் (2) ஸ்நாக்ஸ் (15) ஹென்னா (32) ஹென்னா டிசைன் (8) art (22) baking (3) bed (1) bird (2) birds (4) birthday special rangoli (2) biryani (2) blood (1) breakfast (17) bridal henna (3) bridal mehndi design (15) chat (1) chicken (4) Christmas (1) Christmas rangoli (1) chutney (1) clicks (9) clouds (1) coffee (1) coffee painting (2) colourful (4) compitation kolam (1) compitition kolam (2) cookies (1) cooking (96) couple (1) crab (1) craft (15) design (10) dinner (2) diwali special recipes (9) doll making (1) dolls (2) drawing (16) drinks (10) easy (1) easy rangoli (3) easy recipe (34) easy recipes (3) egg (4) fabric painting (1) Falooda recipes (2) finger print art (1) fish (1) flowers (18) free Han rangoli (3) free hand (1) free hand rangoli (48) fry (4) full hand mehndi design (10) girl (1) gravy (10) greeting card (6) guest post (1) healthy (39) henna design (40) hennadesign (6) home made falooda (1) Joan design (1) juice (6) kids crafts (1) kids henna design (1) kids henna designs (9) kids kolam (1) kolam (74) kolam design (52) kolams (25) Lord (3) love (4) lunch (14) masala (15) mehandi (35) Mehndi design (12) mobile clicks (3) mushroom (2) mutton (5) my click (21) my clicks (24) nature (10) nature clicks (7) new year rangoli (2) non veg (15) Nonveg (6) painting (4) paintings (3) paneer (2) paper (16) parrot (1) peacock (5) peacock rangoli (3) pencil (9) photography (6) photos (10) poet (1) Pongal kolam (1) porridge (1) prawn (1) Pulli kolam (3) rabbit (2) ragi (1) rainbow (1) rangoli (67) rangoli design (39) rangoli designs (40) rangoli kolam (36) rather (1) recipe (4) Recycle ideas (2) recycled crafts (12) rethink reuse ideas (1) rose (6) roti (1) Santa (1) Sewing (3) Sewing தையல் (1) side dish (38) sidedish for chapathi (5) simple henna design (6) Simple kolam (1) simple kolam design (4) simple rangoli (3) sky (1) small rangoli designs (1) snacks (8) sona (3) soup (3) soya (1) sponge கைவினைகள் (3) starter (8) stiching (1) summer recipe (1) sweet (17) tailoring (1) tandoori (1) valentine (3) valentines day special rangoli (1) veg (15) wall art (5) wall painting (12) water drop (4) water drops (3) wedding mehndi design (8) wedding rangoli (1) winner (2) women's day special rangoli (1)