வாழைப்பூ வடை மிக சுலபமான ,ருசியான ,ஆரோக்யமான உணவு. வாழைப்பூ வடை செய்து பார்த்து சொல்லுங்க ...
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ -3/4கப் (உதிர்த்து நறுக்கியது )கடலை பருப்பு -1கப் (ஊறியது )
இஞ்சி -1சிறிய துண்டு
பூண்டு-4பல்
காய்ந்த மிளகாய் -3(உங்கள் காரத்துக்கு ஏற்ப )
சோம்பு -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கருவேப்பில்லை -1 கொத்து (பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
சின்ன வெங்காயம் -6(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
செய்முறை :
- முதலில் வாழைப்பூவை தனியாக நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும் .
- பிறகு கடலை பருப்பை 2 ஸ்பூன் தனியாக வைத்து விட்டு ,மீதி கடலை பருப்பு ,சோம்பு , பூண்டு ,இஞ்சி ,உப்பு ,மிளகாய் இவற்றை சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் .
- இதனுடன் தனியாக வைத்த கடலை பருப்பு , அரைத்த வாழைப்ப்பூ ,நறுக்கிய வெங்காயம் ,நறுக்கிய கருவேப்பில்லை இவற்றை சேர்த்து ,நன்கு பிசைந்து கொள்ளவும்.
- உப்பு ,காரம் சரிபார்த்து ,பின் அதை சிறு உருண்டைகளாக செய்து , வடை தட்டி ,சூடான எண்ணையில் பொறித்து எடுக்கவும் .
- அவ்வளவுதான் சுவையான ,மணமான வாழைப்பூ வடை தயார் .
- sending this to :
- http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
- http://mykitchenodyssey.blogspot.fr/
- http://gayathriscookspot.blogspot.in/#
Arumayana valaipoo vadai.Favourite Event-il Inaithamaiku nandri ..
பதிலளிநீக்குமொறுமொறுன்னு வடை சுவையாக இருக்கு...
பதிலளிநீக்கு