திங்கள், 5 மே, 2014

நிலக்கடலை சுண்டல் (peanut sundal)

கடலை சுண்டல் தெருக்களில் விற்கும்போது பார்க்கவே அழகாக இருக்கும் .(சிறு வயது ஞாபகம்).இதை செய்யும் போது நினைவுகள் பின்னோக்கி போனதை தடுக்க முடியல ...மிகவும் சுவையான இந்த சுண்டல் செய்முறை இதோ ...



தேவையான பொருட்கள் :

நிலக்கடலை -1 கப் 
கேரட் - 2 ஸ்பூன் (துருவியது )
பெரிய வெங்காயம் -1 (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி -1சிறிய துண்டு( பொடியாக நறுக்கியது ) மல்லிதழை - 1/2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது )
பச்சைமிளகாய்(விருப்பப்பட்டால் ) -1/2 (பொடியாக நறுக்கியது )
உப்பு - தேவைக்கு 

செய்முறை :

  • நிலைக்கடலையை தண்ணீர் ,உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரை வேக விட்டு எடுத்துக்கொள்ளவும் .
  • இதனுடன் எல்லா மற்றபொருட்களையும் ,சேர்த்து கிளறி ,சூடாக பரிமாறவும் .
  • நிச்சயம் எல்லாருக்கும் பிடித்த உடனடி சுண்டல் இது .முயற்சி செய்து பாருங்களேன் ...
sending this to :
http://mykitchenodyssey.blogspot.fr/2014/04/favourite-recipes-event-announcement.html
http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
http://gayathriscookspot.blogspot.in/#
.

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...