இந்த கோடையை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சியான இந்த கிர்ணி ஜூஸ் ரொம்ப உபயோகமா இருக்கும் . இதன் சுவையும் அருமை . நீங்களும் செய்து பாருங்க ...
தேவையான பொருட்கள் :
கிர்ணி பழம் - பாதி
சர்க்கரை - 2 (அ )3 ஸ்பூன்
தண்ணீர் - கால் கப்
செய்முறை :
- முதலில் கிர்ணி பழத்தின் தோலை சீவிகொள்ளவும் .
- அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி , மிக்ஸ்யில் சர்க்கரை சேர்த்து நன்கு மைய அரைக்கவும் .
- அவ்வளவுதான் சுவையான கிர்ணி பழ ஜூஸ் தயார் .
- இதனை பரிமாறும் போது ஐஸ் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம் .
- இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு,தேன் கூட சேர்த்துக்கொள்ளலாம்
- sending this to :
- http://mykitchenodyssey.blogspot.fr/2014/04/favourite-recipes-event-announcement.html
- http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
Intha veyiluku thevaiyana juice .Favourite recipe event-il inaithamaiku nandri
பதிலளிநீக்குmikka nandri sathya
பதிலளிநீக்கு