தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1/2 கப்
மைதா - 1/2 கப்
சர்க்கரை - கால் கப்
நெய் - 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 pinch (விருப்பப்பட்டால் )
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
- முதலில் சர்க்கரையை பொடித்துக்கொள்ளவும்
- பின்னர் எண்ணையை தவிர மற்ற பொருட்கள் எல்லாம் சேர்த்து , கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து , சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும் .
- அதை அப்படியே பத்து நிமிடங்கள் வைக்கவும்
- அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ,பின் ஒவ்வொரு உருண்டையும் மிகவும் மெலிதாக,சப்பாத்தி போல உருட்டவும்
- அதை டைமண்டு வடிவில் ஒரு கத்தியை வைத்து வெட்டி ,எண்ணையில் பொரித்து எடுக்கவும் .
- சர்க்கரை சேர்ப்பதால் சீக்கிரம் சிவந்து விடும் .மிதமான தீயில் கவனமாக பொறித்து எடுக்கவும்.
- சுவையான கோதுமை மைதா பிஸ்கட் தயார் ..
- sending this to :
Hmmm, unga veetula orey biscuit mazhai, lucky Sona and lucky husband... supera irrukku Sangeetha.... Thanks a lot for linking it to the CWS event waiting for more delicious entries dear...
பதிலளிநீக்குthank u so much dear
பதிலளிநீக்கு