கண்ணாளனே ...
சித்திரையில்
சுட்டெரித்த
வெயிலாய்
என்
நித்திரையை
களவாடும்
காதலனும்
நீதானே ....
கனவாய் வந்து
கரம் கோர்ப்பவனும்
நீதானே ....
என் நினைவலைகளை
தினம் வருடும்
நிலவொளியும்
நீதானே ...
மணம் முடித்து
கரம் சேர்த்தவனும்,
நீதானே ....
நீதானே ....
சத்தியமாய்
நீதானே .....
என் சங்கீதமும்
நீதானே ....
Enjoy this page? Like us on Facebook!)
unga veetukaar romba sandhoshama aagiiruppaarey, nadathunga nadathunga...
பதிலளிநீக்குhaahhaa... priya... romba kalaikkathinga ...nan pavam...
நீக்கு