தேவையான பொருட்கள் :
பொட்டுகடலை -1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - கால் கப் (உருக்கியது )
ஏலக்காய் தூள் - கால் ஸ்பூன்
முந்திரி - 10
செய்முறை :
- பொட்டுகடலையை வாணலில் எண்ணெய் விடாமல் 2 நிமிடங்கள்,நல்ல வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும் .
- அதை ஆறவிட்டு மிக்ஸியில் நன்கு பொடித்துக்கொள்ளவும்.
- சர்க்கரையும் பொடித்து வைக்கவும்.
- பொடித்தவற்றை ஒன்றாக சேர்த்து சலித்துக் கொள்ளவும் .
- வாணலில் சிறிது நெய் விட்டு உடைத்தமுந்திரிகளை சேர்த்து வறுத்துக்கொள்ளவும் .
- நெய்யை 1 நிமிடம் சூடு செய்து , பொடித்து வைத்த கலவையுடன் சேர்க்கவும்.அதனுடன் ஏலக்காய் தூள் ,வறுத்த முந்திரி சேர்த்துக்கொள்ளவும் .
- இப்போது நெய்,பொடித்த மாவுடன் நன்கு பரவுமாறு கிளறிக்கொள்ளவும்.
- நெய் கலந்த மாவு சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடிக்கவும் .
- இப்போது சுவையான மணமான ,சத்தான பொட்டுகடலை லட்டு தயார் . .
supera irukku......kandippa try panren ...
பதிலளிநீக்குHi Sangeetha,
பதிலளிநீக்குWish you and ur family a Very Happy New Year, sorry for the late wishes.
I also missed your wonderful kavidhais and lovely post. Happy to catch up again with you.
Very lovely pottukadalai ladoo, super...
regards...
sharmi kandippa seithu parunga...
பதிலளிநீக்குpriya happy to see u here . miss u a lot ...happy new year and advance happy pongal dear
வாவ் ! பார்க்கவே அழகும் ருசியும் தெரிகிறது.
பதிலளிநீக்கு