வீட்டில் அதிகம் இருந்த பாலை என்ன செய்வதுன்னு தெரியல ...அப்புறம் அதை பால் கோவா செய்து விட்டேன் .மிகவும் சுலபமான ரெசிபி இது .இந்த பால் கோவா நல்ல சுவையாக இருந்தது .
தேவையான பொருட்கள் :
பால் - 1 லி
சீனி - 1/2 கப்
நெய் -நான்கு ஸ்பூன்
செய்முறை :
- ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் (a)அடிகனமான பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும் .
- பால் கொதித்து கெட்டியாக வரும் போது , அடிக்கடி கிளறி கொண்டே இருக்கவும் . அப்போது இன்னும் திக்காக வரும் .அந்த நேரம் நெய் விடவும் .
- அதனுடன் சர்க்கரையும் சேர்த்து ,விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும் .
- பால் கோவா பாத்திரத்தில் , ஒட்டாமல் நன்கு திரண்டு வரும் . அப்போது இறக்கிவிடவும் .
- அவ்வளவுதான் மிகவும் சுவையான , மணமான பால்கோவா தயார் .
sending this to :
http://mykitchenodyssey.blogspot.fr/2014/04/favourite-recipes-event-announcement.html
http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
http://gayathriscookspot.blogspot.in/#
http://mykitchenodyssey.blogspot.fr/2014/04/favourite-recipes-event-announcement.html
http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
http://gayathriscookspot.blogspot.in/#
Migavum sulapamana pal kova ...favourite event -il inaithamaiku nandrigal.
பதிலளிநீக்குmikka nandri sathya
நீக்கு