ஞாயிறு, 17 நவம்பர், 2013

கோதுமை ரவை புட்டு (wheat rava puttu )

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப் 
சர்க்கரை - 2 ஸ்பூன் 
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன் 
உப்பு - சிறிது 
தேங்காய் துருவல் - கால் கப் 
முந்திரி - 10
நெய் - 1 ஸ்பூன் +1 ஸ்பூன் 
தண்ணீர் - 1 கப் +2 ஸ்பூன் 

செய்முறை :

  • முந்திரியை நெய்யில் வறுத்து தனியே வைக்கவும் .
  • ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் , கோதுமை ரவை ,நெய் ,தண்ணீர் ,உப்பு சேர்த்து மைக்ரோவேவில்  6 நிமிடங்கள் வைக்கவும்.
  • பிறகு அதனுடன் ,தேங்காய் துருவல் ,ஏலக்காய் தூள் ,சேர்த்து ,அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும் 
  • பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு பரிமாறவும் .
  • மிகவும் சுவையான ,சத்தான புட்டு தயார் ...
  • sending this to :
  • http://nandooskitchen.blogspot.in/2014/01/south-indian-cooking-event.html?showComment=1390028986183
    http://anuzhealthykitchen.blogspot.in/2012/07/south-indian-kitchen-series-event-1.html
     

and 

http://gayathriscookspot.blogspot.in/2013/11/winner-of-wtml-october-and-announcement.html


3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...