baking லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
baking லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 நவம்பர், 2013

basbousa -eggless rava cake.

இந்த recipe கீதா ஆச்சல் அவங்க குறிப்பை பார்த்து சிறு சிறு மாற்றங்களுடன் செய்தது .... மிகவும் சுலபமானது ...சுவையும் நல்லா இருந்தது ...

சனி, 16 நவம்பர், 2013

butter cookies

நான் முதல் முதலா cookies try பண்ணினேன் .. bake பண்ணும் போதே வாசனை அருமையாக இருந்தது ..சாப்பிட்டு பார்த்தப்போ மிக மிக அருமையா இருந்தது..ரொம்ப எளிமையான செய்முறை இது ..

புதன், 13 நவம்பர், 2013

கோதுமை வெல்ல கேக் (wheat cake with jaggery)


கேக் எப்போதும் மைதாவில் செய்து இருப்பிங்க . ஒரு மாற்றத்துக்கு கோதுமையில்,அதுவும் வெல்லம் சேர்த்து செய்தால் எப்படி இருக்கும் ?
இதோ செய்முறை . 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...