சனி, 16 நவம்பர், 2013

butter cookies

நான் முதல் முதலா cookies try பண்ணினேன் .. bake பண்ணும் போதே வாசனை அருமையாக இருந்தது ..சாப்பிட்டு பார்த்தப்போ மிக மிக அருமையா இருந்தது..ரொம்ப எளிமையான செய்முறை இது ..


தேவையான பொருட்கள் :

மைதா - 3 கப் 
வெண்ணை -1 கப் (room temparature )
பொடித்த சர்க்கரை - 1 கப் 
உப்பு - 1 pinch 

செய்முறை :

  • முதலில் பொடித்த சர்க்கரையும் ,உப்பும் கலந்து கொள்ளவும் ,
  • பிறகு அதனுடன் வெண்ணை (room temparature) சேர்க்கவும் 
  • பிறகு மைதா சேர்த்து பிசையவும்  .
  • இப்போது சப்பாத்தி மாவு போல இருக்கும் 
  • அதை ஒரு parchment sheet ல் வைத்து அதற்கு மேல் இன்னொரு parchment sheet வைத்து சப்பாத்தி கட்டையில்,சப்பாத்தி (சப்பாத்தியை விட சிறிது மொத்தமாக ) தேய்க்கவும்.
  • பின்பு உங்கள் விருப்பம் போல கட் செய்யலாம் .நான் கட்டமாகவே கட் செய்து விட்டேன் :( .
  • அதை ஒரு baking tray ல் parchment sheetல் வைத்து ,முற்சூடு செய்யப்பட்ட அவனில் 200c ல் 10-15 நிமிடங்கள்  வைக்கவும் .
  • அவ்வளவுதான் அதை ஆற விட்டு ,பரிமாறவும் ..
  • மொறுமொறுப்பான,சுவையான  butter cookies தயார்  


3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...