மிகவும் சுலபமான முறையில் சன்னா மசாலா செய்யலாம் ..
தேவையான பொருட்கள் :
வேக வைத்த சன்னா - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
காய்ந்த மிளகாய் - 2
தக்காளி - பாதி
புளி - 1 இஞ்ச்
இஞ்சி -1 துண்டு
பட்டை - 1 சிறிய துண்டு (optional)
தனியாக அரைக்க :
தேங்காய் - 2 துண்டுகள்
முந்திரி - 2
பொட்டுகடலை - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 ஸ்பூன்
கிராம்பு - 1
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1/2 ஸ்பூன்
புளி - 1 இஞ்ச்
இஞ்சி -1 துண்டு
பட்டை - 1 சிறிய துண்டு (optional)
தனியாக அரைக்க :
தேங்காய் - 2 துண்டுகள்
முந்திரி - 2
பொட்டுகடலை - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 ஸ்பூன்
கிராம்பு - 1
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் வெங்காயம் ,தக்காளி ,புளி,இஞ்சி ,பட்டை இவற்றை நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்
- பிறகு தாளிக்க கொடுத்தவற்றை போட்டு ,தாளித்து அதனுடன் இந்த அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும் .
- பிறகு இதனுடன் சன்னா சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து ,மூடி வேகவைக்கவும் .
- இறுதியாக அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து , இதில் சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து நிறுத்தவும் .
- சுவையான சன்னா மசாலா தயார் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....