முத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 நவம்பர், 2016

முத்தத் திலகம்

நெற்றிப்பொட்டில்  நீ ,
அழுத்திப் பதித்த 
அந்த முத்தம் போல 
சிறந்த திலகம் 
எனக்கு வேறேதுமில்லை ...

- சங்கீதா  செந்தில் 

திங்கள், 24 பிப்ரவரி, 2014

முத்தங்கள் ...

உனது
முத்தங்களை
எல்லாம்
சேமிக்கும்
கிண்ணமாக ,
எனது கன்னம் ...

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

முத்தங்கள்

உன்னைப்
பிரிந்த
பதட்டத்தில்,
எனது
முத்தங்கள்
எல்லாம்
கொட்டி விட்டேன்
உனது
புகைப்படத்தில் ...

புதன், 22 ஜனவரி, 2014

ஒரு தாயின் முத்தம்

கை கால்
உதைத்து ,
களைத்த
குழந்தைக்கு
அம்மாவின்
உதடுகளால்
ஒத்தடம் ...
முத்தம் .....

சனி, 26 மே, 2012

கண்ணீர் முத்தம் ....


என் விழி முட்டும்
கண்ணீரை ....
உன்
இதழ் சொட்டும்
நன்னீரால்
துடைத்து
கொள்கிறாய்
ஒரே ஒரு
முத்தமிட்டு ....
- சங்கீதா செந்தில்
நன்றி :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...