புதன், 27 நவம்பர், 2013

இலைகளெல்லாம் நட்சத்திரங்கள் ....

அடடே !
இலைகளெல்லாம்
இத்தனை
வெளிச்சம் !!!!!!....
பகலெல்லாம்
ஓய்வெடுக்க
பகலவன் கதிர்கள்
நட்சத்திரங்களை
இலைகளில்
இறக்கி விட்டு
சென்றனவோ ?......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...