guest post லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
guest post லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 ஜனவரி, 2014

சமைத்து அசத்தலாமில் எனது சிறப்பு விருந்தினர் பகிர்வு ...

நான் மிகவும் ரசிக்கும் வலைதளங்களில் ஆசியா அக்காவின் சமைத்து அசத்தலாம் , வலைத்தளம் முக்கியமானது ... அவங்க சமையல் எல்லாமே தூள் கிளப்பும் .அதே போல அவங்க பழகும் விதமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அவங்க சிறப்பு விருந்தினர் பகிர்வை பற்றி , தனது வலையில் அறிவித்த போது , மிகவும் சந்தோஷப்பட்டேன். பிறகு எனது குறிப்பை  அனுப்பி வைத்தேன் . அவங்க கிட்ட இருந்து மெயில் வந்த போது அலாதியான சந்தோஷத்தில் இருந்தேன் .. நான் நினைத்து கூட பார்க்கவில்லை இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று . அந்த நாளும் இன்று வந்துவிட்டது .. இன்று காலை அவங்க வலையில் எனது குறிப்பு வந்ததை கனவை போல உணர்ந்தேன் ... முக்கியமா ,நான் வலை ஆரம்பித்த நாளில் இருந்து, இன்னைக்கு தான் என் வலையை நிறைய பேர் வந்து பார்த்து இருக்காங்க. எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை ... இது என் வலை வாழ்வில் குறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள் ... , அவங்க வலை மூலம் எனக்கு பின்தொடரும் நண்பர்களும் கிடைத்துள்ளார்கள் ... அவர்களை இந்த வலைக்கு அன்புடன்  வரவேற்கிறேன் ...  ஆசியா அக்காவிற்கு நான் எப்படி என் நன்றிகளை சொல்வதுன்னே தெரியல .. அக்கா உங்களுக்கு  என் மனமார்ந்த நன்றிகள்  பல ...இதோ சமைத்து அசத்தலாமில் வெளிவந்த எனது சிறப்பு விருந்தினர் பகிர்வு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...