வாழைப்பூ கூட்டு மிக சுலபமான ,ருசியான ,மணமான ,ஆரோக்யமான உணவு . செய்முறை இதோ ...
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - 2 கப் (பொடியாக நறுக்கியது )
பாசிபருப்பு - 1/2 கப்
சோம்பு தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 8(குறுக்காக நறுக்கவும் )+2(பொடியாக நறுக்கவும் தாளிக்க )
கருவேப்பிலை - 1 கொத்து
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு தேவைக்கு
சோம்பு தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 8(குறுக்காக நறுக்கவும் )+2(பொடியாக நறுக்கவும் தாளிக்க )
கருவேப்பிலை - 1 கொத்து
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு தேவைக்கு
செய்முறை :
- முதலில் பாசிபருப்பை முக்கால்வாசி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .
- பிறகு ,அதனுடன் ,வாழைப்பூ ,வெங்காயம் , மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும் .
- எல்லாம் வெந்ததும் , ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு ,2 பொடியாக நறுக்கிய வெங்காயம்,சோம்புத்தூள் ,கருவேப்பிலை , சேர்த்து வதக்கி ,அதை கொதிக்கும் கூட்டில் கொட்டவும் .
- 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும் .மிகவும் சுவையான , நல்ல மணமான வாழைப்பூ கூட்டு தயார் . சூடான சாதத்துடன் இதை கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் .
- sending this to :
- http://gayathriscookspot.blogspot.in/#
healthy
பதிலளிநீக்குthank you so much yureka
பதிலளிநீக்கு