வியாழன், 19 டிசம்பர், 2013

winner of november WTML event ....

நவம்பர் மாதம் gayathri cookspot  -ன் Walk Through Memory Lane 
sahasra recipes நடத்தினாங்க ...அதில்  நவம்பர் மாத winner ஆக எனது 
easy tomato onion side dish   தேர்ந்து 
எடுக்கப்பட்டுள்ளது ....
         அவங்களுக்கு  என் மனமார்ந்த நன்றிகள் ... அதில் எனக்கு Pondicherry Kitchen by Lourdes Tirouvanziam-Louis புத்தகம் பரிசாக கிடைத்துள்ளது...



4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...