ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

ஹைக்கூ

நந்தவனத்து புற்கள்
ஏந்திக் கிடக்கின்றன
நட்சத்திரங்களின்
அறுந்து போன மணித்துளிகளை...
பனித்துளிகளாய்!!

நன்றி :நந்தலாலா இணைய இதழ்
http://nanthalaalaa.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...