எனது மகள் பப்பாளி சாப்பிடவே மாட்டாள் .
அதனால எனது மகளுக்கு பிடித்த மாதிரி கொடுக்க முடிலன்னு வருத்தமா இருந்தது .
ஆனா இப்போ ஒரு வழி கிடைச்சு
இருக்கு ...ரொம்ப build -up பண்ணாம விசயத்துக்கு வரேன்
இதோ படத்தில் இருப்பது போல பப்பாளியை வெட்டி ,அதில் சர்க்கரை (அ)தேன் கலந்து கொடுக்கலாம் .சத்துக்கு சத்தும் ஆச்சு .. சுவையும் ஆச்சு ...
நான் இரண்டுமே கலந்து இருக்கேன் . இப்போ சத்தமே இல்லாம சாப்பிடறா ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....