வெண்ணிலவில் கட்டில் செய்து,
விண்மீனை பூக்களாக்கி..
மேகங்களை மெத்தையாக்கி,
நான் உறங்க நீ கொடுத்தாய்....
இவையேதும் தேவையில்லை...
உன் மடி போதும் என்றேன்....
புன்னகைத்து எனை
வாரிக்கொண்டாய்...
உன் ஒற்றை விரல்
ஸ்பரிசம் தந்து
விழிமூட வைத்தாய்....
விண்மீனை பூக்களாக்கி..
மேகங்களை மெத்தையாக்கி,
நான் உறங்க நீ கொடுத்தாய்....
இவையேதும் தேவையில்லை...
உன் மடி போதும் என்றேன்....
புன்னகைத்து எனை
வாரிக்கொண்டாய்...
உன் ஒற்றை விரல்
ஸ்பரிசம் தந்து
விழிமூட வைத்தாய்....
அழகு படம்.
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
வாழ்த்தக்க்கள்.
தங்களது இனிய கருத்துக்கு மிக்க நன்றி......
பதிலளிநீக்கு