ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

"ம்ம்"....


மௌனம் உட்பட ,
அவள் பேசும்
எல்லா
வார்த்தைக்கும் ,
அர்த்தம் உண்டு ...
அவளின்
'ம்ம்' தவிர ... 

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...