சனி, 25 மே, 2013

thanks for selected me .....


மே 8 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் .... ஆமாங்க ... அன்னைக்கு என் மொபைல்லில்  மெயில்  வந்ததை பார்த்தேன் .. நிஜமாகவே நம்ப முடில ...
அன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன் ...

அதுக்கு காரணம் saras tasty buds ன் round up winner ஆக நான் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன்  என்பதுதான் ....
அன்னைக்கு முழுக்க சந்தோசமா இருந்தேன் என் சந்தோசத்தை உங்க கிட்ட பகிர்ந்துக்கறேன் ...

http://saraniyapt.blogspot.in/2013/05/roundup-of-my-first-event-and-winner.html#axzz2Si4HjRg7
       
இந்த  இனிய நாளை எனக்கு தந்த சகோதரி  saranya க்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

இதற்கு பரிசாக எனக்கு recipe book  கிடைத்துள்ளது ....

2 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சங்கீதா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....



      நீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...