திங்கள், 9 மார்ச், 2026

நேசத்தின் வார்த்தை கவிதை

இமைகளின் 
ஈரம் காயும் முன்பே , 
புன்னகையின் 
நேசம் தந்துவிடு….
காலம் கடந்தபின் 
கோடிமுறை கவனம் தந்தாலும் , 
காத்திருந்த இதயத்தின் காயம் மாறாது…


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...