வெள்ளி, 12 செப்டம்பர், 2014

வாழைத்தண்டு ஜூஸ் /banana stem juice /vazhaiththandu juice

வாழைத்தண்டு ஜூஸ் மிகவும்  நல்ல பலன்களை கொண்டது . இது சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.இது உடலுக்கு குளிர்ச்சி  கூடியது .உடல் எடையை குறைக்க மிகவும் உகந்தது .


தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு - 1 துண்டு 
சர்க்கரை - உங்கள் தேவைக்கு 
தண்ணீர் - 1 கப் 

செய்முறை :

  • முதலில் வாழைத்தண்டின்வெளிப்புறதோலைசீவிக்கொள்ளவும் .
  • பின் வட்டமாக நறுக்கி ,அதில் உள்ள நாரை எடுத்து விடவும் .
  • பின் நறுக்கிய துண்டுகளை சிறிதாக வெட்டி ,மிக்சியில் போட்டு ,தண்ணீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும் 
  • பின் உங்கள் தேவைக்கு சர்க்கரை சேர்த்து பருகலாம் . சுவையான வாழைத்தண்டு ஜூஸ் தயார் .
  • இதேபோல வாழைத்தண்டுடன் ,மோர் ,உப்பு சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...