சனி, 15 பிப்ரவரி, 2014

உழைப்பு ..


எனது
நாட்களையெல்லாம்
நெரித்துக் கட்டிய
ஒரு வருடத்தில் ,
வியர்வையுடன் கலந்து
வடிந்து கொண்டிருக்கிறது...
எனது உழைப்பின்
இரத்தம் ....

3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...