தோழியின் வேண்டுகோளுக்கு இணங்க இதன் செய்முறையை படத்தில் விளக்கியுள்ளேன் .. தாமதமாக பதிவிட்டமைக்கு மன்னிக்கவும் தோழி ..
படத்தில் செய்தது போல ரோஜாக்களை தயார் செய்து குண்டூசி குத்தி , வண்ணம் இட்டு , தனியே வைக்கவும் .
பிறகு பேப்பரில் இலை வடிவம் வெட்டிக்கொள்ளவும் .அதற்கு பச்சை நிறம் அடித்து , ஊசி நூல் கொண்டு எல்லா வற்றையும் தைத்து பேப்பர் ப்ளேட்டில் வைத்து தைத்துக்கொள்ளவும் .அவ்வளவுதான் ...
The roses are very beautiful. Could you please share the procedure?
பதிலளிநீக்குsure tamizh ... will upload it later...thanks for ur presence ...
பதிலளிநீக்குlovely handicrafts and beautifully made...
பதிலளிநீக்கு