வியாழன், 19 ஜூலை, 2012

ஸ்பரிசம்


ஸ்பரிசம்
உன் விரல்
தீண்டும்
"டச்" போனாய்
மாறத்
துடிக்கிறேன் .....
அப்படியாவது
உன்
விரல்கள்
என்னை
தொடட்டுமே
என்று.....
- சங்கீதா செந்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...