வியாழன், 19 ஜூலை, 2012

மொட்டைமாடி நிலா


மொட்டைமாடி நிலா ...
மொட்டை
மாடிப்பக்கம்
அடிக்கடி வந்து
செல்லாதே!...
அந்த நிலவுகூட
நாணத்தால்
கரைந்து போகிறது
என்னைப்போல.......
- சங்கீதா செந்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...