தேவையான பொருட்கள்
காரட் - 2
பால் - 1 கப் (காய்ச்சி ஆற வைத்தது )
சர்க்கரை - உங்கள் தேவைக்கு
ஏலக்காய்த்தூள் (அ) வெனிலா எசென்ஸ் - சிறிது
செய்முறை :
- காரட்டை தோல் சீவி ,சிறிய துண்டுகளாக நறுக்கவும் .
- மிக்சியில் காரட் துண்டுகள் தண்ணீர் சேர்த்து ,நன்கு அடித்துக்கொள்ளவும் .
- ஜூஸ் வடிகட்டியில் அதை வடிகட்டி கொள்ளவும் .
- பின் இதனுடன் சர்க்கரை ,பால் ,ஏலக்காய் தூள் சேர்த்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும் .
- விருப்பபட்டால் ஐஸ் துண்டுகள் சேர்த்து பருகலாம் .
Wow! Looks yummy :) Nice presentation Sangeetha :)
பதிலளிநீக்குcarrot milk shake arumaiyana pathivu.
பதிலளிநீக்கு